fbpx
Connect with us

Cinemapettai

பட வாய்ப்புக்காக புருஷனை கழட்டிவிட்ட பிரபல நடிகை.. அந்த மாதிரி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம்

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

பட வாய்ப்புக்காக புருஷனை கழட்டிவிட்ட பிரபல நடிகை.. அந்த மாதிரி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம்

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த சில நாயகிகளில் இவரும் ஒருவர். தமிழில் ஒரு சூப்பர் ஹிட் படத்தின் மூலம் அறிமுகமாகி ஹோம்லி தோற்றம் கொண்ட நாயகி என பெயர் எடுத்தவர்.

ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்தாலும் பின்னர் ஒரு நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டார். அவருடன் எல்லை மீறிய உறவில் இருந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென பட வாய்ப்புகள் குறைந்தபோது அவரை கழட்டி விட்டாராம்.

அதனைத் தொடர்ந்து பெரிய அளவு பட வாய்ப்புகள் வராததால் தெலுங்கில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என சத்தியம் பண்ணி கொடுத்திருந்த நாயகி அதை மறந்து விட்டாராம்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதை கணவரிடம் கூற, அவர் மறுத்துவிட்டார். உடனடியாக கருத்து வேறுபாடு என்று கூறி விவாகரத்து பெற்றுக்கொண்டு விலகி விட்டாராம்.

தற்போது தனிமையில் இருந்து வரும் அந்த நாயகி பல தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு பெற்று வருகிறாராம். அந்த வகையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க நாயகிக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது.

அதில் மற்றொரு நடிகருடன் மிக நெருங்கிய காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சம்பளத்தை கொஞ்சம் சேர்த்து பேசிவிட்டு ஓகே சொல்லிவிட்டாராம் அந்த நாயகி.

அந்த வெப்சீரிஸ் முழுவதும் அந்த நாயகிக்கு அந்த நடிகருடன் நெருக்கமான காட்சிகள் மட்டும்தான் எடுக்கப்பட உள்ளதாம்.

தமிழில் குடும்ப குத்து விளக்கு போல் இருந்த நாயகி அக்கட தேசத்தில் நீச்சல் உடையில் பேட்டி கொடுத்து சர்ச்சையை கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top