Tamil Cinema News | சினிமா செய்திகள்
90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி.. அதை பத்தி பேசுனா அவ்வளவுதான்!
Published on
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நாயகியாக காலோச்சி வரும் நடிகை அவர் . 90s கிட்ஸ் முரட்டு சிங்கிள் களின் கனவு கன்னி அவர்.
தல, தளபதி தொடங்கி பல டாப் நாயகர்களின் ஆஸ்தான நாயகியாக இருந்தவர். இன்று ஒற்றை படம் தான் கைவசம் இருக்கு. அதுவும் பெரிதாக சொல்லி கொள்ளும் படி இல்லை.
வயசு ஏறுதே திருமணம் எப்போது என அந்த ஷா நடிகையிடம் யாராவது வாயை திறந்தால் கொலைவெறியாகி கத்தி குமித்து விடுகிறாராம். கட்டுனா இவரைப் போல் கட்டணும் என்று சுற்றியவர்களைப் போலவே பாவம் அந்த நடிகையும் திருமணத்தை பற்றி நினைத்து பார்க்காமல் சுற்றுகிறார்.
கூடிய விரைவில் அம்மணி புதிய படத்தை சொந்த தயாரிப்பில் தயாரித்தாலும் ஆச்சரியம் இல்லை.
