Connect with us
Cinemapettai

Cinemapettai

old age actors love gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

காதலிச்சவனும் கைவிட்டு விட்டான், மாப்பிள்ளையும் செட் ஆகல.. அட போங்கடா என வாழ்க்கையை வெறுத்த மூத்த நடிகை

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடிகையாக நடித்து வருபவர் பிரபல நாயகி. வயது ஆக ஆக மார்க்கெட் கூடிக் கொண்டுதான் செல்கிறது. பெரிய அளவு படம் ஓடவில்லை என்றாலும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

சினிமாவில் நினைத்ததெல்லாம் கிடைத்த அளவுக்கு நிஜ வாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை. நீண்ட காலமாக ஒரு நடிகரை காதலித்து வந்தார். காதலித்தார்கள் என்றால் சொல்வதைவிட குஜாலாக இருப்பதற்காக காதல் என்ற பெயரை பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவரும் சுத்தும் வரை சுற்றிவிட்டு இந்த நடிகையை கழட்டி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என வீட்டில் சரக்கும் கையுமாக செம போதையில் இருக்கிறாராம்.

மேலும் இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என நாயகிக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் பெற்றோர்கள். ஆனால் நாயகியின் பழைய ஹிஸ்டரியை கேட்டுவிட்டு யாருமே கல்யாணம் பண்ணிக்கொள்ள முன் வரவில்லையாம்.

கல்யாணத்திற்கு பிறகு வேறு ஒரு நடிகருடன் சேர்ந்து சென்றுவிட்டால் எங்களுடைய நிலைமை அதோகதிதான் என அனைத்து தொழிலதிபர்களும் பின் வாங்கி விட்டார்களாம். ஏற்கனவே ஒரு தொழிலதிபரை நிச்சயதார்த்தம் செய்து காதலுக்காக கழட்டி விட்ட கதையும் தெரிந்ததால்தான்.

இந்நிலையில் காதலும் கைகூடவில்லை கல்யாணம் கை கூட வில்லை என விரக்தியில் இருக்கிறாராம் அந்த மூத்த நடிகை.

Continue Reading
To Top