fbpx
Connect with us

Cinemapettai

வாரிசு நடிகைக்கு டோஸ் விட்ட நம்பர் நடிகை.. நான் எவன்கூட இருந்தா உனக்கென்ன என குடுமிப்பிடி சண்டை

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

வாரிசு நடிகைக்கு டோஸ் விட்ட நம்பர் நடிகை.. நான் எவன்கூட இருந்தா உனக்கென்ன என குடுமிப்பிடி சண்டை

வாரிசு நடிகையின் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். அந்த வாரிசு நடிகையின் மூன்றாவது திருமணம் தான் தற்போது அனைவருக்கும் தலைவலியாக வந்துள்ளது.

என்னதான் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும் நாளுக்கு நாள் அந்த நடிகையின் அராஜகம் அத்துமீறி செல்வது அனைவருக்குமே வெறுப்பை உண்டாக்கி உள்ளது. கையில் கிடைத்தால் அவ்வளவுதான் எனும் அளவுக்கு அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில் பத்தினி வேஷம் போடுவது தான் சரியில்லை என்கிறது சினிமா வட்டாரம். அவரும் அதை சமீபத்திய பேட்டியில் ஓப்பனாக ஒத்துக்கொண்டார். இருந்தாலும் அவரது தந்தையின் மீது இருந்த மரியாதை இவரால் கெடுகிறதே எனவும் கவலைப்படுகின்றனர்.

அந்த மூத்த நடிகரின் வாரிசு நடிகையாக வந்த இந்த நடிகை ஆரம்பத்திலேயே ஆண் நண்பர்களின் சகவாசம் என தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். அதாவது பல முறை திருமணம் சில பெயருடன் லிவிங் டுகெதர் என அவரின் போக்கு சரியில்லாததால் குடும்பத்தினரே விரட்டி விட்டனர்.

இதற்கிடையில் அந்த வாரிசு நடிகையின் பிரச்சனைகள் பல முன்னணி நடிகைகள் தலையிட்டு வம்பு இழுத்து வருகின்றனர். ஆனால் தேவையே இல்லாமல் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் நம்பர் நடிகையை வம்புக்கு இழுத்துள்ளார் அந்த வாரிசு நடிகை.

நம்பர் நடிகையும் தான் நடன இயக்குனரை காதலித்து அவரது மனைவியை பிரித்து விட்டார். அப்போது வந்து கேட்க வேண்டியதுதானே, அது மட்டும் என்ன பத்தினியா என அசிங்கமாக கேட்டுள்ளார்.

இதனால் கடுப்பான அந்த நம்பர் நாயகி நேரடியாக அந்த வாரிசு நடிகைக்கு போன் பண்ணி என்ன பத்தி உன்னை யாரு பேச சொன்னது என சம்பந்தப்பட்ட ஆட்களை வைத்து அதட்டி விட்டாராம்.

இதனால்தான் முக்கிய சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக அந்த நடிகை வெளியேறினார் என்று கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் அந்த நடிகையின் ஹிஸ்டரியை தோன்றினால் ரொம்ப நாறிவிடும் என மேம்போக்காக மெயின்டெயின் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

Continue Reading
To Top