Photos | புகைப்படங்கள்
ப்பா! நம்ம காயத்ரியா இது.. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க
தமிழ் சினிமாவின் நல்லதொரு நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்த போது இவருக்கு ஜோடியாக தொடர்ந்து பல படங்களில் காயத்ரி நடித்தார்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரி மேக்கப்போடு இருக்கும்போது அவரை பார்த்து, ப்ப்ப்பா! யார் இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டிருக்கிறது என்று கூறுவார்.
இன்றுவரை அந்த டயலாக் அனைத்து இளைஞர்களிடமும் செம்ம வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இனி மேக்கப் போடுவது இல்லை என முடிவு செய்திருக்கிறாராம் காயத்ரி.
நீங்க மேக்கப் போடலாம் என்றாலும் அழகா தான் இருக்கிறீர்கள் என ஒரு கூட்டம் அவரை ரசித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தெரிந்துகொண்ட காயத்தை தற்போது மேக்கப் இல்லாமல் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு உள்ளார்.
இதோ புகைப்படம் :

gayathri-01

gayathri-02

gayathri-03

gayathri-04
