விஜய்யை இன்று சந்திக்கிறேன், என் கனவு நிறைவேறப்போகிறது- பிரபல நடிகை

இளைய தளபதி விஜய்க்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்கள் தான். இந்நிலையில் இவருடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங்.

தற்போது இவர் நடித்து வரும் 60வது படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர் மட்டுமின்றி இரண்டாவது ஹீரோயினாக மலையாள நடிகை அபர்ணா வினோத் நடிக்கவுள்ளார்.

இவர் இன்று இளைய தளபதி விஜய்யை படப்பிடிப்பில் பார்க்கவுள்ளாராம், இதனால் மிகவும் உற்சாகத்தில் உள்ளார்.

Comments

comments