Connect with us

Cinemapettai

biggboss3-new-entry1

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 நிகழ்சிக்கு கவர்ச்சி போதவில்லை.. களத்திற்கு வரும் கவர்ச்சி புயல்

பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த யாஷிகா ஆனந்த். ஆனால் போட்டியாளராக இல்லை. புது வழியாக பிக்பாஸ் நுழைய முயற்சிக்கும் யாஷிகா ஆனந்த். 

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த் அதன்பிறகு பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட பிறகு நன்கு பிரபலம் அடைந்தார்.

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் ஃபாத்திமா பாபு, லோஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, மோகன் வைத்யா,கவின், சரவணன், சேரன், அபிராமி, ஷெரின், தர்ஷன், சாண்டி, வனிதா, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா போன்ற போட்டியாளர்கள் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டுள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரிடம் பிக்பாஸ் போன்ற சீசனில் கலந்து கொள்வீர்களா என கேள்வி கேட்டனர். அதற்கு யாஷிகா ஆனந்த் கண்டிப்பாக கலந்து கொள்வேன். அதனாலதான் நான் இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன். ஆனால் போட்டியாளராக கலந்து கொள்ள மாட்டேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வேன் என தெரிவித்தார்.

மேலும் அவர் பிக் பாஸ் மூலம் தான் மகத்துடன் ஒரு படத்திலும் ராஜ்யமா படத்திலும் யோகிபாபு உடன் ஒரு படத்திலும் நடித்து வருவதாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி சீசன் பத்தாவது நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top