இந்தப் கதைய படிக்கும் போது போரடிச்சா ‘கன்னித்தீவு பொண்ணா.. கட்டழகு.. என்கிற பாடலைப் பாடிய படியே வாசிங்க..அப்புறம் யோசிங்க..!

சரிங்க மேட்டருக்கு போகலாம்.. ரைட்…ரைட்..!

அந்த இயக்குனர் ஒரு மிரட்டல் ரகம். அவரின் ஒவ்வொரு படமும் மனித வாழ்கையை புரட்டிப் போட்டு விடும்.

அப்படி ஒரு படைப்பாளி அவர். நிஜ வாழ்விலும் மகா தைரிய சாலி. அது உச்ச நடிகராகவே இருந்தாலும் நேருக்கு நேர் கேட்டு விடுவார்.

அதிகம் படித்தவை:  அருண்விஜய்யை கழட்டி விட்ட கவுதம் மேனன்! தொடரும் அட்டூழியம்..

அவர் நடிகராகவும் அவதாரம் எடுத்தவர். ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு அழகு தேவதையுடன் குத்துப் பாடலில் தோன்றி பட்டையக் கிளப்பினார்.

படம் ஓடியதோ இல்லையோ, அந்தக் குத்துபாடல் செம ஹிட். அந்தப் பாடலில் இயக்குனருடன் கூட ஆடினார் ஒரு பாலிவுட் தேவதை.

ஷூட்டிங்கில் இருவருக்கும் நேசம் பற்றிக் கொண்டது என்கிறார்கள். இன்று வரை அந்தநேசம் செம சூடாகவே இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

அதிகம் படித்தவை:  தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்காக மார்கெட்டிங்கில் ஈடுபட்ட விஜய் சேதுபதி - போட்டோ உள்ளே .

தேவதை வடக்கதிக் கிளி அது சென்னை வரும் போதெலாம் இயக்குனரே காரை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட் போய் விடுவார்.

சென்னையில் இருக்கும் வரை தேவதையை பூப்போல பார்த்துக் கொள்வாராம். மீண்டும் ஏர்போர்ட் அழைத்துச் சென்று டாட்டா காட்டிவிட்டு தான் தனது இல்லம் திரும்புவாராம்.

கன்னித்தீவு போல இந்த வழக்கம் தொடர்கிறது என்கிறது அந்த வார இதழ்..!

காலமெல்லாம் காதல் வாழ்க..!