Connect with us

Cinemapettai

இவங்கெல்லாம் இப்படி ஆரம்பிச்சுட்டாங்க.. பிகினியில் பிரபல சீரியல் நடிகை.. அசந்து போன ரசிகர்கள்

donal-bisht

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இவங்கெல்லாம் இப்படி ஆரம்பிச்சுட்டாங்க.. பிகினியில் பிரபல சீரியல் நடிகை.. அசந்து போன ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருது ஒரு சீரியல் நடிகையின் பிகினி படம். டோனல் பிஷ்த் என்ற அந்த நடிகை, 2015ஆம் ஆண்டு முதல் இந்தியில் தொலைக்காட்சி தொடர்களுக்கு அறிமுகம் ஆனார்.

லைப் ஓகே, சோனி டிவி, கலர்ஸ் டிவி, ஸ்டார் பிளஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

இவர் அவ்வப்போது ரசிர்களை அசரடிக்கும் வகையில் கவர்ச்சியான போட்டோக்களை போடுவார். அந்த வகையில் படு செக்ஸியான பிகினியில் டோனல் பிஷ்த் காட்சி தந்திருக்கிறார்.

இளஞ்சிவப்பு நிற பிகினி உடையில் கடலில் போட்ட வண்ணமயமான ஆட்டம் பார்வையாளர்களை அசரடித்துள்ளது. கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டால் படங்களை நடிக்க வாய்ப்பு தேடுகிறார்கள் என்று அர்த்தம் தருகிறார்கள் ரசிகர்கள்.

இந்த படத்தை பார்த்து தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் தங்கள் படங்களில் நடிக்க புக்கிங் செய்வார்கள் என்ற நம்பிக்கையும், ரசிகர்களை கவரும் இது போன்ற யுக்திகளை பின்பற்றுவதாக சொல்கிறார்கள்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அரைகுறை புகைப்படங்கள் இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top