Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘காற்றுக்கு பூக்கள் சொந்தம்’ பாடல் புகழ் திவ்யா உன்னியா இது! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!
2000 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கண்ணன் வருவான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்யா உன்னி.
இவர் அடிப்படையில் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். அதன்பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
இதுவரை தமிழில் கண்ணன் வருவான், சபாஷ், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை போன்ற படங்களில் வரிசையாக நடித்தார். பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு நடனத்தில் கவனம் செலுத்தி வந்தார்.

divya-unni-cinemapettai
தற்போது டெக்சாஸ் எனவும் மாநகரத்தில் கிளாசிக்கல் டான்ஸர் பள்ளி ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அங்கிருந்து சமீபத்தில் இவரது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

divya-unni-cinemapettai
ஆளே அடையாளம் தெரியாமல் அளவுக்கு மாறி விட்டார் திவ்யா உன்னி. அவர் தமிழில் நடித்த சில படங்களிலேயே ரசிகர்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானவராக மாறிவிட்டார்.
