ஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

sridivya

திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.

divya

அதன் பின்  திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. பிறகு பென்சில் எனும் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார்,.

divya

ஆனால் இவர் கவர்ச்சி காட்டாமல் குடும்ப படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததார் இவர் கடைசியாக நடித்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற அதன் பிறகு ஸ்ரீதிவ்யா எந்த தமிழ் பட வாய்ப்பும் வரவில்லை.

sri-divya

இவருக்கு பட வாய்ப்பு வராததற்கு காரணம் கவர்ச்சி காட்டாதது தான் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள், மேலும் சார்திவ்ய தற்பொழுது தெலுங்கு சினிமா மீது தனது கவனத்தை திசை திருப்பியுள்ளார் இவர் தெலுங்கு பட முன்னணி இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகிறார்கள். இதனால் ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.