Photos | புகைப்படங்கள்
பச்சை கலர் வெல்வெட் உடையில் பட்டையை கிளப்பும் பாலிவுட் திஷா பதானி.. கிறங்கடிக்கும் புகைப்படங்கள்
Published on
நடிகை திஷா பாட்னி பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தற்பொழுது பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார், சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற படத்தின் மூலம் தமிழில் முதல் முறையாக அறிமுகமாக இருந்தார்.

disha-pathani-01
ஆனால் அவரின் பேட் லக் இன்னும் படபிடிப்பு ஆரம்பிக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது, நடிகை disha patani சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் தனது ரசிகர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

disha-pathani-02
அப்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இவர் ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் இந்த முறை வெளியேற்றும் புகைப்படம் ரசிகர்களிடம் அதிகமாக வைரலாகி வருகிறது.

disha-pathani-03

disha-pathani-04
