Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-director-kissaa-gossip

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த இயக்குனர் என்னை பலமுறை டார்ச்சர் செய்தார்.. தனிமையில் கட்டிப்பிடித்து ச்சீ.. புலம்பிய பிரபல நடிகை

1997 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பர்தேஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் மஹிமா சவுத்ரி. முதல் படமே அதிரி புதிரி வெற்றியை பெற்றது.

வழக்கம்போல் வெற்றி படத்துடன் தொடங்கிய நாயகி என்பதால் பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்தது. மார்க்கெட் இறங்கிய பிறகு 2006 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்.

இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மஹிமா சவுத்ரி விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து அவருக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறாராம்.

மஹிமா சவுத்ரி அறிமுகப்படுத்திய சுபாஷ் என்ற இயக்குனர் மகிமா பிரபல நடிகையாக வலம் வரும் போது அடிக்கடி தனிமையில் சந்திக்க வேண்டும் என நிபந்தனை விதித்தாராம்.

ஆனால் முதல் படமே பெரிய வெற்றியைப் பெற்றதால் அதன்பிறகு வேறு வேறு இயக்குனர்கள் உடன் நடிக்க சென்றுவிட்டதால் சுபாஷ் அவசியம் தனக்கு தேவைப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தனக்கு கதை சொல்ல வருவதாக அனுமதி வாங்கி வந்தாராம். இருவரும் தனிமையில் இருந்த நேரத்தில் அறையின் கதவை பூட்டி தன்னிடம் முத்தம் கொடுத்து அத்துமீற முயன்றார்.

அப்போது அவரை தள்ளி விட்டு விட்டு வெளியே வந்து விட்டாராம். இந்நிலையில் திருமண விவாகரத்து முடிந்த நிலையில் மீண்டும் தனக்கு தொந்தரவு தருவதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த இயக்குனர் மீது போலீசில் புகாரும் கொடுத்துள்ளார்.

இருந்தாலும் தன்னுடைய பணபலத்தால் அந்த இயக்குனர் அந்த கேஸை சுக்கு நூறாக செய்துவிட்டாராம்.

Continue Reading
To Top