fbpx
Connect with us

Cinemapettai

முன்னழகை காட்டுவதில் போட்டி போடும் நடிகைகள்.. நான்தான் ஒஸ்தி என காட்டிய முன்னணி நடிகை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முன்னழகை காட்டுவதில் போட்டி போடும் நடிகைகள்.. நான்தான் ஒஸ்தி என காட்டிய முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் அளவுக்கதிகமான ஆபாச காட்சிகள் இடம் பெறவும் அல்லது நடிகைகள் கவர்ச்சி காட்டவும் அவ்வளவு சுதந்திரம் இல்லை. ஆனால் பாலிவுட் திரையுலகில் அதற்கெல்லாம் பஞ்சமில்லை. நீலப் பட ரேஞ்சுக்கு கவர்ச்சியை அள்ளி வீசுவார்கள்.

இந்நிலையில் முன்னணி நடிகைகள் அனைவரும் தங்களது முன்னழகைக் காட்டிப் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வெளியிடும் பழக்கம் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் முதலிடம் எப்போதும் பிரியங்கா சோப்ராவுக்கு தான்.

காரணம் ஹாலிவுட்டில் கால் பதித்ததிலிருந்தே கவர்ச்சி ஒன்றை மட்டுமே காட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.அதே வகையில் ஹாலிவுட் சென்ற மற்றொரு முன்னணி நடிகையான தீபிகா படுகோனே அதே உத்தியைக் கையாண்டு உள்ளார்.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பிலிம் பெஸ்டிவல் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தீபிகா படுகோனே, தனது முன்னழகு மொத்தத்தையும் குனிந்து காட்டிய படி கொடுத்த போஸ், இன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

deepika-padukone

deepika-padukone

deepika-padukone-01

deepika-padukone-01

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top