Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்ன கருமம்டா இது.. தீபிகா படுகோனேவின் புகைப்படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்
பெங்களூரில் பிறந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களில் ஒரு கலக்கு கலக்கி வருபவர் தீபிகா படுகோனே. தமிழில் ரஜினியுடன் ஒரு அனிமேஷன் படத்தில் நடித்தார்.
பாலிவுட் என்றாலே கவர்ச்சிதான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். அதற்கு ஏற்றார்போல் அங்குள்ள நடிகைகளும் முன்னழகு மற்றும் பின்னழகு அனைத்தும் காட்டிக் கொண்டுதான் உடை அணிந்து விழாக்களுக்கு வருவார்கள்.
அதேபோல் நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் தனது முன்னழகை மொத்தமும் தெரியும்படி உடை அணிந்து வந்தார். ஆனால் இந்தமுறை ரசிகர்கள் வித்தியாசமாக முன்னழகை பார்க்காமல் அவரது உதட்டை பார்த்து இணையதளங்களில் கழுவி ஊத்தி வருகின்றனர்.
ஆம். தீபிகா தன்னுடைய உதட்டிற்கு கருப்பு கலர் சாயம் பூசி வந்ததே இத்தகைய பேச்சுக்கு காரணமாகிவிட்டது. பொதுவாக நடிகைகள் தங்களது உதடுகளை அழகாக காட்டுவதற்கு கலர் கலர் சாயம் பூசிக் கொள்வார்கள்.
இந்நிலையில் தீபிகா கருப்பு கலரில் கண்றாவியாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு வந்ததை ரசிகர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

deepika-padukone
