Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த நடிகை யாரென்று தெரிகிறதா? இவர் ஒரு சிம்பு கதாநாயகி
காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சார்மி.
காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சார்மி. இந்த படத்தை டி.ராஜேந்தர் இயக்கி சிம்பு நடித்து உள்ளார்.
அதன் பிறகு இவர் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற மற்ற மொழிப் படங்களும் நடிக்க சென்றார். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விக்ரம் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான 10 எண்றதுக்குள்ள திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட விட்டு செல்வார். அந்த பெண்தான் சார்மி.
