fbpx
Connect with us

Cinemapettai

பெயரை மாற்றிய நடிகை சதா! புதுப் பெயர் என்ன தெரியுமா?

Sadha

News | செய்திகள்

பெயரை மாற்றிய நடிகை சதா! புதுப் பெயர் என்ன தெரியுமா?

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின் அஜித், மாதவன், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர். அவரது அப்பா மகாராஷ்டிராவை சேர்ந்த இஸ்லாம் மதத்தவர், அம்மா வங்கி வேலை செய்பவராம்.

ஜெயம், அந்நியன், உன்னாலே உன்னாலே போன்ற பல வெற்றிகளை குவித்தவருக்கு தற்போது பட வாய்ப்புகளே இல்லை, அவரும் வடிவேலுவிற்கு ஜோடியாக கூட நடித்து பார்த்துவிட்டார், ஆனால் ஒரு படமும் ஓடவில்லை.

இதன் காரணமாக பெயரியல் நிபுணர் ஒருவரை சந்தித்து தனது பெயரை மாற்றித் தரும்படி கூறியுள்ளார். அவரது அறிவுரைப்படி சதா தன் பெயரை சதா செய்யது என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

இனியாவது தனக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் சதா சாரி சதா செய்யது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top