fbpx
Connect with us

Cinemapettai

அடுத்த ரவுண்டுக்கு ரெடியான சாந்தினி.. முதன்முறையாக வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்

chandhini

Photos | புகைப்படங்கள்

அடுத்த ரவுண்டுக்கு ரெடியான சாந்தினி.. முதன்முறையாக வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு நிறைய படங்களில் நடித்திருந்தாலும் வில்லம்பு படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

chandhini-01

chandhini-01

அதன்பிறகு தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். இருந்தும் முன்னணி நாயகியாக வலம் வர முடியவில்லை. தற்போது வரை அதற்கான முயற்சியில் இருந்து வருகிறார்.

chandhini-02

chandhini-02

இவர் நடிப்பில் வெளியான என்னோடு விளையாடு, வஞ்சகர் உலகம், மன்னர்வகையறா, வண்டி, பில்லா பாண்டி, பெட்டிக்கடை, காதல் முன்னேற்ற கழகம், ராஜா ரங்குஸ்கி போன்ற படங்கள் வெளியான போதும் இவருக்கு பெரிதாக பெயர் கிடைக்கவில்லை.

chandhini-03

chandhini-03

இதனால் தற்போது வேறுவழியே இல்லாமல் மற்ற நடிகைகளைப் போல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். இருந்தும் இவரை இதுவரை கவர்ச்சியில் பார்க்காத ரசிகர்கள் தற்போது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

chandhini-04

chandhini-04

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top