நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா திரு. மேனகா சுரேஷ் மலையாளத் திரையுலகில் பெரிய நடிகையாக வலம் வந்தவர். தற்போது மீண்டும் அவர் Match Box என்னும் மலையாள திரைப்படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தினை கீர்த்தி சுரேஷின் அக்கா திரு. ரேவதி சுரேஷ் தயாரிக்கிறார். ரேவதி சுரேஷ் வெளிநாட்டில் 5 வருடம் VFX படித்து முடித்தவர்.

தற்போது ரேவதி கலா மந்திர் என்னும் அகடமி நடத்தி வரும் இவர் தன் அம்மாவை மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வைக்கிறார்.

சில தினங்கள் முன்பு இப்படத்தின் டீசர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் அவர்களால் வெளிடப்பட்டது.