Connect with us
Cinemapettai

Cinemapettai

சின்னத்தம்பி சீரியல் பவானியா இது.. அவரே வெளியிட்ட கண்ணா பின்னா கவர்ச்சி புகைப்படங்கள்

bhavani-reddy

Photos | புகைப்படங்கள்

சின்னத்தம்பி சீரியல் பவானியா இது.. அவரே வெளியிட்ட கண்ணா பின்னா கவர்ச்சி புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சின்னத்தம்பி சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பவானி ரெட்டி. இவர் இதற்கு முன்பே ரெட்டைவால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற தொடர்களிலும், வஜ்ரம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு தன்னுடன் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில நாட்கள் நிம்மதியாக சென்ற திருமண வாழ்க்கை வழக்கம்போல் சண்டையில் ஆரம்பித்து சாவில் முடிவடைந்தது.

ஆமாம்! கடந்த 2017-ம் ஆண்டு இருவருக்கும் சண்டை முற்றியதால் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறிது காலம் அமைதியாக இருந்தவருக்கு விஜய் டிவியில் சின்னத்தம்பி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், இதற்கு முன் படுகவர்ச்சி விருந்து அளித்து உள்ளார் என்பதை அறிந்து அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர்.

அம்மணியின் அரைகுறை புகைப் படங்களை பார்ப்போமா :

bhavani-01

bhavani-01

bhavani-02

bhavani-02

bhavani-03

bhavani-03

bhavani-04

bhavani-04

bhavani-05

bhavani-05

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top