Connect with us
boomerang-movie

வாழ்த்து சொல்ல வந்த நடிகையை தள்ளிவிட்ட பாவனா! வைரல் வீடியோ.

Videos | வீடியோக்கள்

வாழ்த்து சொல்ல வந்த நடிகையை தள்ளிவிட்ட பாவனா! வைரல் வீடியோ.

நடிகை பாவனா தனது நீண்ட நாள் காதலரை கேரளாவின் திருச்சூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவிலில் நடிகை பாவனா கரம்பிடித்தார்.

bhavana

பிரபல நடிகை பாவனா கன்னட பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து வந்தார். அவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடந்தது.

bhavana

மேலும் கேரளாவில் உள்ள திருச்சூரில் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவிலில் நடிகை பாவனா, நவீன் திருமணம் இந்து முறைப்படி நடந்தது முடிந்தது.

bhavana

அவருக்கு ஒரு நடிகை வாழ்த்து கூற அதற்க்கு பாவனா தட்டிவிட்டுள்ளார் இந்த வீடியோ இனையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/ncTxHR8T6mg

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top