fbpx
Connect with us

Cinemapettai

ஆதித்ய வர்மா நாயகியின் அசரடிக்கும் அழகு.. வேற லெவல் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

ஆதித்ய வர்மா நாயகியின் அசரடிக்கும் அழகு.. வேற லெவல் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பனிதா சந்து மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதித்யா வர்மா. இதில் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பனிதா சந்து, ஷாலினி பாண்டே கேரக்டரில் நடித்துள்ளார்.

ட்ரெய்லரில் முத்தமழை பொழிந்த இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் இன்னும் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். படம் வெளியானதிலிருந்து நல்ல பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் பனிதா சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

இதோ புகைப்படங்கள் :

banita-1

banita-1

banita-2

banita-2

banita-3

banita-3

banita-04

banita-04

banita-5

banita-5

banita-6

banita-6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top