Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதுல்யாவின் அழகிய ஆயுதபூஜை கொண்டாட்டம்.. கண்ணை கவரும் புகைப்படங்கள்
Published on
சமீபகாலமாக இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்த நடிகை என்றால் அது நம்ம அதுல்யா தான். கொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதுல்யா தற்போது நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.
ஆயுதபூஜை-யான இன்று தாவணி பாவாடையில் கொள்ளை கொள்ளும் அழகுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணைய தளங்களில் வைரல் ஆகிவருகின்றன.
நவரச நாயகியின் புகைப்படங்கள்:

athulya 1

athulya 2

athulya 3

athulya 4
