தமிழில் ரஞ்சித்தின் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் கேத்தரின் தெரசா. இவர் அடுத்து ராணி ருத்ரமாதேவி, கணிதன், கதகளி,கடம்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கேத்தரின் தெரசாவுக்கு தமிழ்ழிலும் தெலுங்கிலும் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிகின்றன,தெலுங்கில் தற்போது நேனே ராஜா நேனே மந்திரி உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  வசமாக மாட்டிக்கொண்ட வார்னர்: பழி தீர்ப்பாரா காம்பீர்?

Catherineஇதனால் அவர் தயாரிப்பாளர்களிடம் அதிகமாக சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை தலைதெறிக்க ஓடவிடுகிறார்… மேலும் பொட்லு சீனிவாசலு இயக்கும் படத்தில் குத்தாட்டம் பாடலுக்காக நடிகை கேத்ரின் தெரசாவை கேட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  கபாலியில் ரஜினிக்கு எதிராக ரித்விகா - சுவாரசிய தகவல்கள்

Catherine danceஅதற்கு அவர் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்றால் ரூ. 65 லட்சம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் தயாரிப்பாளர் இதனை கேட்டு ஆடிப்போய் உள்ளார்.