Photos | புகைப்படங்கள்
முதல் படத்திலேயே பனியன் போட்டு போஸ் கொடுக்கும் அம்மணி.. துப்பறிவாளன் 2 ஆஷியா
விஷால் மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன். இந்த படத்தை மிஷ்கின் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
மிஷ்கின் படங்களுக்கு என்றே தீவிரமான ரசிகர்கள் பலர் உள்ளனர். வித்தியாசமான கதைகளும், அதை படமாக்கும் விதமும் மிஷ்கினுக்கு கைவந்த கலை. அந்த வகையில் தற்போது துப்பறிவாளன்-2 படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தில் அனு இம்மானுவேல் பதிலாக அறிமுக நடிகை ஆஷியா நடிக்க உள்ளார். இதனை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் நடிகர் விஷாலே தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாடல் அழகியான இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கவர்ச்சியும் அழகும் தூக்கலாக இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என கணிக்கப்படுகிறது.
அம்மணியின் சூடான புகைப்படங்கள் :

ashya-01

ashya-02

ashya-03

ashya-04

ashya-05

ashya-06
