Photos | புகைப்படங்கள்
குட்டைப் பாவாடையில் இருக்கும் ஆஷ்னா சவேரி.. வில்லங்க புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர் ஆஷ்னா சவேரி. 2014 ஆம் ஆண்டு சந்தானம் ஜோடியாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இனிமேல் இப்படித்தான் படத்திலும் நடித்திருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டும் இவர் இறுதியாக விமல் நடிப்பில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் படு கிளாமராக நடித்து இருந்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் அவ்வப்போது கவர்ச்சி சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இவரின் அழகிய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு :

ashna-zaveri-01

ashna-zaveri-02

ashna-zaveri-03

ashna-zaveri-04

ashna-zaveri-05

ashna-zaveri-06
