Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொது இடத்தில் போதைப்பொருளுடன் சுற்றிய பிரபல நடிகை.. கையும் களவுமாக மாட்டிய சோகம்
இந்திய சினிமாவையே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் செய்தி என்றால் நடிகர் நடிகைகள் போதைப் பொருட்கள் பயன் படுத்துவது தான்.
சட்டவிரோதமாக பட்ட போதை பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் நடிகர் நடிகைகளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என தொடங்க ஆரம்பித்துவிட்டனர்.
அதிலும் பெரும்பாலும் ஆண் நடிகர்களை விட பெண் நடிகைகள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது சோகத்தை கொடுத்துள்ளது.
சமீபத்தில்கூட பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதை பொருள் கடத்தல் வழக்கில் மாட்டி சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் நடுரோட்டில் கஞ்சா பொட்டலம் வாங்கி அதை கவனித்த போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.
பிரபல சீரியல் நடிகை பிரீத்தி சவுகான் என்பவர் ஒரு டீலரிடம் நடுரோட்டில் கஞ்சா வாங்கியதை கவனித்த போலீசார் உடனடியாக அவரை கைது செய்து விட்டார்களாம்.

kanada-actress
