சிலை திருட்டு வழக்கில் பிரபல ஹீரோயின் கைதாகிறார்?

சிலை திருட்டு என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. பல முக்கிய புள்ளிகளே இந்த மாதிரி திருட்டு வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் முன் அறிவிப்பின்றி போலிஸார் நடத்திய சோதனையில் பல சிலைகள் கைப்பற்றப்பட்டன.

இந்த சிலை திருட்டு விஷயத்தில் முக்கியமான நடிகையின் பெயர் அடிப்படுகின்றதாம், அவர் நடனம் சம்மந்தப்பட்ட துறையில் பிரபலம் என்று கூறப்படுகின்றது. விரைவில் அவர் கைதாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Comments

comments