Connect with us

Cinemapettai

லிப் லாக் அடித்தது உண்மை தான், ஒப்புக்கொண்ட ஆர்யாவின் முன்னால் காதலி.. இந்த மனுஷனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

arya-abarnathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லிப் லாக் அடித்தது உண்மை தான், ஒப்புக்கொண்ட ஆர்யாவின் முன்னால் காதலி.. இந்த மனுஷனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் ஆர்யாவை விட அதிகமாக ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர்தான் அபர்ணதி.

மேலும் இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு,  ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இந்த படத்தில் அபர்ணதி ஜிவி பிரகாஷுக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றது.

எனவே இந்த காட்சியை பற்றி ரசிகர்களுக்கு விளக்கியது மட்டுமல்லாமல், எதற்காக அந்தக் காட்சியில் நடித்தேன் என்ற காரணத்தையும் உடைத்துள்ளார்.

அதில், ‘ஜெயில் படத்தில் ஜிவி பிரகாஷிக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான், அந்தக்காட்சி ஒன்றும் அந்த அளவிற்கு மோசமானதாக இருக்காது. மேலும் ஜிவி பிரகாஷ்சை நான் ஏமாற்றுவது போல் தான் படத்தின் கதை அமைந்திருக்கும்’ என்று முத்தம் கொடுத்த காட்சியை ஒளிவு மறைவில்லாமல் விளக்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தற்போது தனது சமூக வலை பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Aparnathy-cinemapettai

Aparnathy-cinemapettai

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிகமாக பகிர்வது மட்டுமல்லாமல், கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top