Connect with us

Cinemapettai

anushka-sharma

Cinema News | சினிமா செய்திகள்

ஒரு நூல் அறுந்தால் மொத்த ஆடையும் போச்சி.. அனுஷ்கா ஷர்மாவின் பகீர் புகைப்படம்

பிரபல பாலிவுட் முன்னணி நடிகையும் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையவாசிகளை அதிர செய்துள்ளது.

பாலிவுட் என்றாலே படுகவர்ச்சி என்று பொருள். அங்கே ஹீரோயின் ஆகவேண்டும் என்றால் கண்டிப்பாக முற்றும் துறந்த முனிவராக மாற வேண்டியது மிக அவசியம். பாலிவுட்டில் கவர்ச்சிக்கு எல்லை இல்லை. அதேபோல் படுக்கையறை காட்சிகளும் படு மோசமாக இருக்கும்.

இந்நிலையில் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா ஒரு வெள்ளை நிற உடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். முன்னழகு மொத்தமும், உச்சி முதல் உள்ளங்கால் வரை மொத்தமாக காட்டியபடி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் விரலில் பிடித்து இழுத்தாலே போதும், அவிழ்ந்து விடும்.

அந்த உடையில் அப்படி இப்படி போஸ் கொடுத்து வாலிபர்களை இப்படி அப்படி இழுத்துப் போட்டுக் கொண்டு உள்ளார் அனுஷ்கா ஷர்மா. இன்ஸ்டாகிராமே தெறித்து ஓடும் அளவுக்கு லைக்குகள்
குவிந்து வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top