Connect with us

Cinemapettai

குடும்ப குத்துவிளக்காக நடித்த அனுப்பமா பரமேஸ்வரனா இது.! வியப்பில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குடும்ப குத்துவிளக்காக நடித்த அனுப்பமா பரமேஸ்வரனா இது.! வியப்பில் ரசிகர்கள்

மலையாளம் மொழியில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் ப்ரேமம், இந்த படத்தில் அனுப்பமா நடித்துள்ளார் அவருக்கு இந்தப்படம் நல்ல திருப்பு முனையாக அமைந்தது இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்பொழுது இரண்டாம் கட்ட ஹீரோவுடன் ஜோடி பொட்டு நடித்து வருகிறார் ஆனால் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் திணறி வருகிறார்.இதனால் கவர்ச்சி குறித்து தனது கொள்கையை கொஞ்சம் தளர்த்தியுள்ளார் இப்பொழுது அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

ஒரு காலத்தில் கவர்ச்சியை தவிர்த்து வந்த இவர் தற்பொழுது தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி இறுக்கமான உடையணிந்து சோபா ஒன்றில் படுத்தபடி கவர்ச்சியை வீசியுள்ளார்.

anupama-parameswaran

anupama-parameswaran

anupama-parameswaran

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top