Photos | புகைப்படங்கள்
புத்தாண்டுக்கு ஏடாகூடமான புகைப்படத்தை வெளியிட்ட அனு இம்மானுவேல்.. ஏக்கத்தில் ரசிகர்கள்
2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன், இந்த திரைப்படத்தில் விஷாலுடன் நடிகை அனு இம்மானுவேல் நடித்திருந்தார், இவருக்கு துப்பறிவாளன் திரைப்படம் தான் தமிழில் முதல் திரைப்படமாகும்.

anu-emmauel-01
ஆனால் இதற்கு முன் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார் இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஆனால் வளர்ந்தது அமெரிக்காவில்தான், அமெரிக்காவில் குடியுரிமை வைத்துள்ளார், மலையாளத்தின் மூலம் தான் இவர் சினிமா துறையில் முதல் முதலாக அறிமுகமானார் அதுவும் குழந்தை நட்சத்திரமாக.

anu-emmauel-02
தற்போது இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்து விளக்கு என நினைத்துக் கொண்டிருந்த அனு இம்மானுவேல், புத்தாண்டுக்கு சரக்குடன் போதை ஏத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

anu-emmauel-03

anu-emmanuel-04
