Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை அஞ்சலியை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.! இப்படி மாறிவிட்டாரே வைரல் போட்டோ
Published on

நடிகைகள் பல பேர் குண்டாகத்தான் இருக்கிறார்கள், சிலர் குண்டாக இருந்தாலும் அழகாக தான் இருப்பார்கள், சில நடிகைகள் தனது உடலை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அச்சிரியமடைய வைக்கிறார்கள்.

anjali
இதை தான் சமீபத்தில் கூட நடிகை ஹன்சிகா மிகவும் தனது உடலை குறைத்து ஒல்லியாக அடையாளமே தெரியாமல் மாறி பொய் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து ரசிகர்களையும் வியக்கவைத்தார்.
இந்த நிலையில் தற்பொழுது நடிகை அஞ்சலியும் தனது உடல் எடையை குறைத்து ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இது என்ன நம்ம அஞ்சலியா என வியப்படைந்துள்ளார்கள், இவ்வளவு அழகாக இருக்கிறாரே என பதிவிட்டுள்ளார்கள்.
