Connect with us

Cinemapettai

நீல நிற ஆடையில் ‘எங்கேயும் எப்போதும்’ அஞ்சலி.. மனதை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்

anjali cute

Photos | புகைப்படங்கள்

நீல நிற ஆடையில் ‘எங்கேயும் எப்போதும்’ அஞ்சலி.. மனதை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்

நடிகை அஞ்சலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடிகர் ஜீவா நடித்து இருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள், யுவன் சங்கர் ராஜா இசையில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின.

இவரது துறு துறு நடிப்பும், குழந்தைத்தனமான சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் அஞ்சலி, விஜய்சேதுபதியுடன் “சிந்துபாத்” என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சசிகுமாருடன் “நாடோடிகள் 2” படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் நீல நிற ஆடையில் தேவதையின் மறு உருவம் போல் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையதளங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
புகைப்படங்கள் கீழே:-

anjali4

anjali4

anjali2

anjali2

anjali1

anjali1

anjali 3

anjali 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top