fbpx
Connect with us

Cinemapettai

என்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபல தனியார் அமைப்பு ஒன்று ஏற்படுத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் காதல் தோல்வி பாடல்களையும், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்களின் மனநிலையை பற்றிய பாடல்களையும் தொடர்ந்து இசைத்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா.

இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள், ஏன் சோகப் பாடல்கள் பாடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று என கேள்வி எழுப்பும் போது திடுக்கிடும் பல உண்மைகளை ஆண்ட்ரியா வெளியிட்டார். நான் பக்கமாக திருமணமான அதே சமயத்தில் இளமையான அரசியல்வாதியுடன் சமீபகாலமாக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொடர்பில் இருந்தேன்.

அந்த மனநிலையில் இருந்து மீண்டுவர சில காலம் ஆயுர்வேத சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.மேலும் யார் என்று கேட்டதற்கு தான் எழுதிய ப்ரோக்கன் விங்ஸ் என்ற புத்தகத்தில் அந்த நபரைப் பற்றிய விவரங்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன் என்று கூறினார்.

broken-wing

broken-wing

வருகிற 17-ஆம் தேதி அந்த புத்தகத்தை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் மீண்டும் வெளியிட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் முக்கிய புள்ளி ஒருவரின் பெயர் பயங்கரமாக அடிபடும் என பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top