fbpx
Connect with us

Cinemapettai

பேண்ட் போடாமல் வா வா பக்கம் வா என வீடியோ வெளியிட்ட ஆண்ட்ரியா.. இதோ வந்துட்டேன் என கிளம்பிய ரசிகர்கள்

Videos | வீடியோக்கள்

பேண்ட் போடாமல் வா வா பக்கம் வா என வீடியோ வெளியிட்ட ஆண்ட்ரியா.. இதோ வந்துட்டேன் என கிளம்பிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தரமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் ஆண்ட்ரியா. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இவர் ஒரு சிறந்த பாடகி என நிரூபித்தவர். அழகிய பாடகியாக இருந்த இவரை கௌதம் மேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டுவதற்கு கூடத் தயங்குவதில்லை. அந்த வகையில் அவள் திரைப்படத்தில் சித்தார்த் உடன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் பின்னிப் பெடல் எடுத்தார்.

அதன் பிறகு ஆண்ட்ரியா திருமணமான அரசியல்வாதியுடன் தொடர்பில் இருந்தார் என்பதை வெளிப்படையாக அறிவித்தார். மேலும் அவரால் மனக் கஷ்டத்திற்கும் ஆளானதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் கூடிய விரைவில் யார் அந்த அரசியல்வாதி என்பதனையும் தெரிவிக்க போவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு சில மிரட்டல்களால் பயந்து அந்த விஷயத்தை சொல்லாமல் விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது படங்களை விட பாட்டு கச்சேரிகளில் இவரது கவர்ச்சிப் தூக்கலாக இருந்து வருகிறது. சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், இடுப்பு பகுதிவரை தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக உடையணிந்து வா வா பக்கம் வா என்ற பாட்டைப் பாடிக் கொண்டே வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனால் இதோ வந்துட்டேன் என ரசிகர்களும் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். ஆண்ட்ரியா தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top