fbpx
Connect with us

Cinemapettai

ஆடிஷனுக்கு வர சொல்லி அந்த இடத்தை தொட வந்த தயாரிப்பாளர்.. ஓடாமல் ஒத்திகை பார்த்த நடிகை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆடிஷனுக்கு வர சொல்லி அந்த இடத்தை தொட வந்த தயாரிப்பாளர்.. ஓடாமல் ஒத்திகை பார்த்த நடிகை

இன்னும் சினிமாவில் எத்தனை காலத்திற்கு தான் தயாரிப்பாளர்கள் நடிகைகளிடம் தொந்தரவு செய்கிறார்கள் என்ற தகவல் வரப்போகிறதோ தெரியவில்லை.

சமீப காலமாக வாரத்துக்கு ஒருவர் தயாரிப்பாளர் தன்னை தவறான செயலுக்கு அழைத்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர். ஒருவேளை இதுவும் டிரண்ட் ஆக மாறிவிட்டதா என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் குணச்சித்திர நடிகையும் மாடலுமான டிம்பிள் பால் என்ற பாலிவுட் நடிகை பிரபல தயாரிப்பாளர் தன்னிடம் நடந்து கொண்ட மோசமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

வழக்கமாக ஒரு திரைப்படத்திற்கு நடிகர் நடிகைகள் செலக்சன் இருந்தால் அவர்களுக்கு ஆடிசன் வைத்து தான் எடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்படி அந்த நடிகையை ஆடிசனுக்கு வரச் சொல்லி அவருடைய மேலாடையைக் கழற்ற சொல்லியுள்ளார் அந்த தயாரிப்பாளர். மேலும் அதைத் தொடவும் முயன்றுள்ளாராம்.

இதில் கொடுமை என்னவென்றால் எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அதை பொருத்து கொண்டதாக அந்த நடிகை கூறியது தான் தற்போது வேடிக்கையாக உள்ளது.

வாய்ப்பு வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணுவது, பின்னர் வளர்ந்த பிறகு அதையே ஒரு குறையாக சொல்லி அந்த தயாரிப்பாளர் மீது பழியை போட்டு விடுகிறார்கள் இந்த நடிகைகள்.

Continue Reading
To Top