Connect with us

Cinemapettai

நீச்சல் உடையில் முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

dd-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தொகுப்பாளர்கள் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது டிடி மட்டும்தான். காரணம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை விரும்புவர்.

பிறகு திருமணம் செய்து கொண்ட இவர், தொடர்ந்து தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். சமீபகாலமாக டிடி அதிகமாக இரவு பார்ட்டிகளுக்கு செல்வது, மது அருந்துவது போன்ற செய்திகள் அவரைச்சுற்றி வலம் வர ஆரம்பித்தது.

அதை உறுதி செய்யும் வகையில் போதையில் நடிகர் ராணாவுடன் டிடி வெளியிட்ட புகைப்படம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது அடங்கி முடிவதற்குள் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஆண் ஒருவருடன் நீச்சல் உடையில் கட்டியணைத்தபடி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் DD சந்தோஷமாக இருந்தது இந்த நேரம் தான் எனவும் பதிவிட்டுள்ளார். இதனால் விவாகரத்து பெற்ற DD இப்படி செய்யலாமா என நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார்.

dd-bikini-photos

dd-bikini-photos

ஆனால் அந்த இளைஞர் யார் தெரியுமா? DD-யின் சகோதரர் தான். அவர் பெயர் சுதர்ஷன் நீலகண்டன். இது தெரியாமல் நெட்டிசன்கள் இளைஞருடன் நீச்சல் குளத்தில் இப்படியா போஸ் கொடுப்பது என DD-யை விளாசி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top