Photos | புகைப்படங்கள்
செம போதை ஆகாத பட நாயகியின் போதை ஏத்தும் புகைப்படங்கள்.. அடியாத்தி அழகு
Published on
தனித்துவ இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான காவியத்தலைவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனைகா. வட இந்தியாவைச் சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு மாடல்.

anika-01
அதன்பிறகு தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்தார். சமீபகாலமாக கவர்ச்சி கலந்த வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.

anika-02
அதர்வா நடிப்பில் வெளியான செம போத ஆகாதே திரைப்படத்தில் பார்வையாலேயே இளைஞர்களுக்கு போதை ஏற்றும் வகையில் அடித்து மிரட்டி விட்டார்.

anika-03
தற்போது படவாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் வழக்கமாக ஹீரோயின்கள் செய்யும் சேட்டையை விடும் செய்யத் தொடங்கியுள்ளார்.

anika-04
கவர்ச்சி கலந்த புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார். அழகு நிறைந்த அனைகாவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹிட் அடித்துள்ளது.
