Connect with us

Cinemapettai

இப்படிதான் லிப் லாக் கிஸ் அடிக்கணும் என தனது காதலருடன் அடித்துகாட்டிய எமி.! வீடியோ உள்ளே

Amy Jackson

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இப்படிதான் லிப் லாக் கிஸ் அடிக்கணும் என தனது காதலருடன் அடித்துகாட்டிய எமி.! வீடியோ உள்ளே

நடிகை எமி ஜாக்சன் இங்க்லாந்து நாட்டை சேர்ந்தவர் இவர் ஒரு மாடலும் கூட பின்பு திரைப்பட நடிகையானவர், தமிழில் முதல் முதலாக மதராசபட்டினம் படத்தில் அறிமுகமானார் இவரின் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறினார் அதன் பிறகு தமிழில் ஓரிரு படத்தில் நடித்தார்.

ஆனால் இவருக்கு தமிழில் ஒரு படம் கூட கைவசம் இல்லை, இவர் நடித்த கடைசி படம் 2.௦ ஆனால் இந்த படமும் ரிலீஸ் ஆகமால் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது, இவர் நடித்த 2.௦ படத்தை எதிர்ப்பார்த்து பல ரசிகர்கள் காத்துகொண்டிருக்கிறார்கள், மேலும் தற்பொழுது பட வாய்ப்பு இல்லாததால் தனது சொந்த ஊருக்கே பொய் விட்டார்.

அங்கு சில சீரியலில் நடித்து வருகிறார் மேலும் இவர் பட வாய்ப்பு கிடைக்காததால் ரசிகர்கள் யாரும் மறக்காமல் இருப்பதற்காக அவபோது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுதிவிடுவார், சமீபத்தில் கூட தனது காதலருடன் பிகினி உடையில் மிக நெருக்கமாக இருக்கும் புகை படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்த நிலையில் தற்பொழுது ஓடும் காரில் லிப் லாக் முத்தம் தனது காதலருக்கு கொடுத்தது மட்டும் இல்லாமல் அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ஓடும் காரிலேய நடத்துங்க நடத்துங்க என கலாய்த்து வருகிறார்கள், சில ரசிகர்கள் இப்படிலாம் செய்யாதிர்கள் என அறிவுறுத்துகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top