லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் ஏமி ஜாக்சன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்தார். இவர் நடிப்பில் 2 . 0 ரிலீசாக உள்ளது. தற்பொழுது “சூப்பர் கேர்ள்” சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைவு தான் என்றும் சொல்லி வருகின்றனர்.

எப்பபோழுதும் சமூகவலைத்தளங்களில் ஆகிட்டிவாக இருப்பவர். சில நாட்களாகவே கிளாமர் தூக்கலாக கனடா, மெக்ஸிகோ போன்ற நகரங்களில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்தார் ஏமி. இவரை பாலோ செய்ய தனி கூட்டமே உள்ளது.

இன்ஸ்டாகிராம்

Risin’ & Shinin’ 🐣

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

சில நாட்களாக இவர் மே பார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்பொழுது எடுக்கும் போட்டாக்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஷேர் செய்து வந்தார். அந்த வகையில் தற்பொழுது பாத் டப்பில் உள்ள போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.

 

amy jackson