fbpx
Connect with us

Cinemapettai

இணையத்தில் காட்டு தீயாய் பரவும் எமி ஜாக்ஸனின் முத்தக்காட்சி.!வீடியோ உள்ளே.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தில் காட்டு தீயாய் பரவும் எமி ஜாக்ஸனின் முத்தக்காட்சி.!வீடியோ உள்ளே.!

எமி ஜாக்ஸன் லண்டனில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர். இவர் எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்க சம்மதிப்பவர்.

2.0

ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் 2.0. எமி ஜாக்ஷன் கதாநாயகியாகவும், அக்ஷய் குமார் வில்லனாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

கதாநாயகன் ரஜினிகாந்த்தின் கெட்டப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

rajini 2.0

பிரம்மாண்ட படைப்புகளுக்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் பார்ட் 2வாக இந்த திரைப்படம் பார்க்கப்படுகிறது. மிரட்டும் கிராபிக்ஸ், 3டி தொழில்நுட்பம் என்று 2.0 பிரம்மாண்டங்களுக்கு குறைவில்லாமல் காட்சியாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் சில வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

சுமார் 400 கோடியில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. 2 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு முடிந்துள்ளது.

amy-jackson

இவர் தற்போது 2.0 படத்தில் நடித்துள்ளார், இதை தொடர்ந்து அடுத்து சூப்பர் கேர்ள் என்ற வெளிநாட்டு சீரியல் ஒன்றில் நடித்து வருகின்றார்.

இதில் முதல் எபிசோடிலேயே லிப்-லாக் முத்தக்காட்சி இடம்பெற, அந்த வீடியோ யு-டியூபில் வைரலாகியுள்ளது, இதோ…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top