இந்திய சினிமாவில் நடிகைகள் பலர் பட வாய்ப்புகள் இல்லையென்றால் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள் ஆனால் தற்பொழுது அந்த நிலைமை மாறிவிட்டது தற்பொழுது உள்ள நடிகைகள் பலர் கடற்கரைக்கு போனால் பிகினி உடையில் செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்கள்.

Amy Jackson
Amy Jackson

அதுவும் பாலிவுட்டில் சொல்லவே வேணாம் அவர்கள் கவர்ச்சி என்பது சர்வசதார்ணமாக ஆகிவிட்டது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதில் ஹாலிவுட்டிற்கு பிறகு பாலிவுட் நடிகைகள் தான் அதிகமாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

அதிகம் படித்தவை:  எமி ஜாக்சனுடன் லெஸ்பியன் உறவில் இருந்த பெண்ணை கண்டுபிடித்த நெட்டிசன்கள்.. வைரலனா போட்டோ உள்ளே

அந்த லிஸ்டில் நடிகை எமி ஜாக்சன் சொல்லவே வேணாம் இவர் தமிழில் ஐ, தெறி, 2.௦ என பல படத்தில் நடித்துள்ளார், இவர் தற்பொழுது பாலிவுட் படத்தில் நடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  சமூக வலையதளங்களில் வேகமாக பரவி வரும் எமி ஜாக்சனின் அரைநிர்வாண படம்!

மேலும் ஹாலிவுட் சீரியலில் பயங்கர பிசியாக நடித்து வருகிறார் இவர் படத்தில் நடிக்கும்போழுதே பயங்கரமாக கவர்ச்சி காட்டி நடிப்பார் கவர்ச்சியில் குறை வைக்காதவர் என்றால் அது எமி ஜாக்சன் தான்.

amy jackson
amy jackson

இவர் தற்பொழுது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது இதில் அதீத கவர்ச்சி காட்டியுள்ளார் எமி ஜாக்சன்.