Connect with us

Cinemapettai

ஹீரோயினாக களமிறங்கும் அம்மு அபிராமி.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

ammu-abirami

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹீரோயினாக களமிறங்கும் அம்மு அபிராமி.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

சமீபத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களிலும் நடிப்பால் அசர வைத்தவர் அம்மு அபிராமி. ராட்சசன் அசுரன் போன்ற படங்களில் தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்திருந்தார். சிறுபிள்ளைத்தனமான இவரது கதாபாத்திரங்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சின்னப் பொண்ணாகவே பார்க்கப்பட்ட அபிராமி, தற்போது ஹீரோயினாகும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். பேட்டரி எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் அம்மு அபிராமி.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்தில் செங்குட்டுவன் ஹீரோவாக நடிக்கிறார். அண்ணாமலையார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் எந்த அளவுக்கு மருத்துவம் கிடைக்கிறது என்பதை பரபரப்புடன் கூடிய திரைக்கதை அமைத்து படம் உருவாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சமீப காலமாக படங்களில் அபிராமி இறந்து விடுகிறார். ஆனால் படம் செம ஹிட் அடித்து விடுகிறது. இதனாலேயே அபிராமி இறக்குமாறு காட்சி வைக்கலாமா வேண்டாமா என படக்குழு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top