Connect with us
Cinemapettai

Cinemapettai

முந்தானை இப்படி பறக்குதே.. கொள்ளை அழகில் ராட்சசன் பட அம்மு அபிராமி

ammu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முந்தானை இப்படி பறக்குதே.. கொள்ளை அழகில் ராட்சசன் பட அம்மு அபிராமி

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் சிறு பிள்ளையாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. முதல் படத்திலேயே ரசிகர்களை தனது குறும்புத்தனம் மூலம் கவர்ந்தவர். அதன் பிறகு வெளிவந்த ராட்சசன் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றியை தேடிக் கொடுத்தது.

ammu-abirami-01

ammu-abirami-01

தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். துப்பாக்கி முனை, ராட்சசன் தெலுங்கு ரீமேக் என இரு மொழிகளிலும் நடித்து வந்தார். இறுதியாக தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து வெற்றி கண்டார்.

ammu-abirami-02

ammu-abirami-02

19 வயதான இவர், ஹீரோயின்கள் வழக்கம்போல் செய்யும் போட்டோ ஷூட் கலாச்சாரத்தை இவரும் தொடர்ந்துள்ளார். அபிராமி சேலையில் தேவதை போன்று இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ammu-abirami-03

ammu-abirami-03

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top