fbpx
Connect with us

Cinemapettai

வெளிநாட்டு சரக்கு வேஸ்ட், கள்ளு குடிக்கும் அமலாபால்.. ட்ரெண்டாகும் சர்ச்சை புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெளிநாட்டு சரக்கு வேஸ்ட், கள்ளு குடிக்கும் அமலாபால்.. ட்ரெண்டாகும் சர்ச்சை புகைப்படம்

சிந்து சமவெளி என்ற மேட்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. பின் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக உருவெடுத்தார். பிறகு தலைவா தெய்வத்திருமகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ஒரு வருடம் கூட இந்த கல்யாணம் நிலைக்கவில்லை. பிறகு விவாகரத்து வாங்கிக் கொண்டு தற்போது சினிமாவில் அதிகளவு வாய்ப்பு இல்லாததால் எல்லை மீறிய கவர்ச்சியில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் இவர் ஆடை என்ற திரைப்படத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மேலும் சர்ச்சையை கிளப்பும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் மொடா கள்ளை ஒரே மடக்கில் குடித்து இருக்கிறார் அமலாபால். இதனால் நெட்டிசன்கள் வெறுப்படைந்து இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

புகைப்படம் :

amala-paul-latest

amala-paul-latest

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top