தமிழ், தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் அமலா பால். சினிமா காரியரில் உச்சத்தில் இருந்த பொழுதே இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது நாம் அறிந்த விஷயமே. விவாகரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்து பிஸி ஹீரோயின்.

அபிஜித் பால்

அமலா பாலின் சகோதரர். அமலா சினிமாவில் நுழைவதற்கு பெரிதும் ஆதராவாக இருந்தவர் இவர் தான். மலையாளத்தில் ஒரு சில படங்களிலும், நம் தமிழில் தேவி படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அமலா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.

Amala Paul