ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

கவர்ச்சி காடாக மாறிய அமலாபால்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்!

கேரளாவை பூர்வீகமாக கொண்டு  நடித்துதமிழ் சினிமாவிற்கு சிந்து சமவெளி என்ற திரைப் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில்ன் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால், அதன் பிறகு மைனா திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன்பின் விக்ரம், விஜய், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் வெகுவிரைவில் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். பின்பு அமலாபால் இயக்குனர் ஏஎல் விஜய் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒரு சில மாதத்தில் விவாகரத்து செய்துகொண்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விவாகரத்து பெற்ற பிறகு நடிகர்களுடன் ஜோடி போடும் திரைப்படங்களை முற்றிலும் ஒதுக்கி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரத்தையே தொடர்ந்து நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

actress-amala-paul-cinemapettai
actress-amala-paul-cinemapettai

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்படுகிறார். இந்த சூழலில் அமலாபால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்கச் செய்கிறார்.

amala-paul-1
amala-paul-1

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் செம க்யூட்டா டிரஸ்சில் தன்னுடைய முழு கவர்ச்சியையும் காட்டும் அளவுக்கு விதவிதமான அங்கிள்களில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

amala-paul-cinemapettai8
amala-paul-cinemapettai

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் கவர்ச்சி காடாக மாறி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். அத்துடன் இந்தப் புகைப்படத்தில் அமலாபாலை அவருடைய ரசிகர்கள் ‘குயின்’ என்றும் ‘லவ் யு பேபி’ என்றும் கவிதைகளால் பக்கம் பக்கமாக வர்ணித்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News