fbpx
Connect with us

அதுவும் குழந்தைகள் முன்னாடி இப்படியா.? நடிகை அமலா பால் டிரெஸ்ஸை விளாசும் நெட்டிசன்கள்

News / செய்திகள்

அதுவும் குழந்தைகள் முன்னாடி இப்படியா.? நடிகை அமலா பால் டிரெஸ்ஸை விளாசும் நெட்டிசன்கள்

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை அமலா பால் இவர் சமீபகாலமாக அடிக்கடி சுற்றுலா சென்று வருவதும தனது கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிடுவதுமாக இருக்கிறார்.

amalapaul

amalapaul

இவர் தற்பொழுது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அர்விந்த் சாமியுடன் நடித்துள்ளார் இந்த நிலையில் இவர் ஒரு குழந்தையுடன் நிற்கும் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் கருத்துகளை பதிவிட்டுவருகிரார்கள்.

அந்த புகைப்படத்தில் நடிகை அமலா பால் உடுத்திருக்கும் லேகின்ஸ் தோல் நிறத்தில் இருப்பதால், குழந்தைகள் முன்பு இப்படியா ட்ரெஸ் போடுவது எனவும் , இது ஒரு டிரெஸ்ஸ என நெட்டிசன் கருத்து கூறி வருகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top