fbpx
Connect with us

Cinemapettai

ஆடை இல்லாமல் நடித்த அமலா பால், சுய இன்பம் காணும் கதை தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆடை இல்லாமல் நடித்த அமலா பால், சுய இன்பம் காணும் கதை தெரியுமா?

நடிகை அமலா பால் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்ததை தொடர்ந்து தற்போது தெலுங்கில் சுய இன்பம் காணும் கதையில் நடிக்க இருக்கிறார் என்பது இன்றைய ஹாட் டாபிக்.

ஆடை படத்தை அமலா பால் ஆடை இல்லாமல் நடித்ததை பார்ப்பதற்காகவே பலர் திரையரங்குகளுக்கு சென்ற கதையும் உண்டு. தற்போது தெலுங்கு வெர்ஷனில் வரும் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் செரீஸ் ஒன்றில் சுய இன்பம் காணும் கதையில் நடிக்க இருக்கிறார்.

நெட்பிளிக்ஸ் ஆப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ஹிந்தி வெர்ஷன் தான் லஸ்ட் ஸ்டோரிஸ். நான்கு கதைகளாய் விரிவாகும் இந்த வெப் சீரிசை புகழ் பெற்ற பாலிவுட் இயக்குனர்களான அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திவாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோகர் ஆகியோர் இயக்கி இருந்தனர்.

இந்த சீரிஸில் புகழ் பெற்ற பாலிவுட் நாயகிகளான மனிஷா கொய்ராலா, ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி போன்ற நடிகைகள் நடித்திருந்தனர். இந்த தொடரில் கியாரா அத்வானி சுய இன்பம் காணும் காட்சியில் நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாஸ்ட் ஸ்டோரிஸ் இன் தெலுங்கு வெர்ஷன் உருவாக இருப்பதாகவும் அதில் கியாரா அத்வானி கேரக்டரில் அமலா பால் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top